govt hospital - Tamil Janam TV

Tag: govt hospital

நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய செவிலியர்- தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயங்கரம்!

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய வீடியோ வைரலான நிலையில், அலட்சியமாக நடந்துகொண்ட செவிலியர் ரஞ்சிதாவை நிரந்தர பணி நீக்கம் செய்து ...

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி!

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் போதிய ஊழியர்கள், ...

மகளிர் வார்டில் புகுந்து நோயாளியிடம் அத்துமீறிய இளைஞர் கைது!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மகளிர் வார்டில் புகுந்து நோயாளியிடம் அத்துமீறிய இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மதுபோதையில் உறங்கி கொண்டிருந்த ...

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த செவிலியர்கள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக செல்போன் டார்ச் வெளிச்சத்தில் ரயில்வே ஊழியருக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த ...

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் செயலிழப்பு – நோயாளி உயிரிழப்பு!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகள் செயலிழந்ததில், நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த ...