govt hospital - Tamil Janam TV

Tag: govt hospital

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

சென்னை புரசைவாக்கம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், பிறந்த சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை பலத்த தீக்காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ...

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த இரண்டு பேர், கஞ்சா போதையில் இளைஞர் ஒருவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ...

நூதனமாக பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த போலி டாக்டர்கள் கைது!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்று பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த காஞ்சனா ...

நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த செவிலியர் – மக்கள் முற்றுகை!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த செவிலியர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சமயபுரம் அருகே நரசிங்கமங்கலத்தில் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை!

நெல்லை அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெறப்படுவதாக வெளியான புகார் குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியான நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. தென்காசியை சேர்ந்த ரத்தினராஜ் ...

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்கள் கட்சி நிர்வாகியை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜகவினர் எச்சரித்துள்ளனர். மேட்டூர் அருகே உள்ள ...

தீப்பெட்டி கேட்டதால் முதியவரை கல்லால் அடித்து கொன்ற போதை நபர்கள்!

கடலூர் அருகே தீப்பெட்டி கேட்ட முதியவரை கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சோனஞ்சாவடியை சேர்ந்த பூமிநாதன் என்பவர் கடந்த 30ஆம் தேதி ...

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லாத அவலம்!

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வராததால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை ...

நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய செவிலியர்- தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயங்கரம்!

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய வீடியோ வைரலான நிலையில், அலட்சியமாக நடந்துகொண்ட செவிலியர் ரஞ்சிதாவை நிரந்தர பணி நீக்கம் செய்து ...

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி!

பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையில் போதிய ஊழியர்கள், ...

மகளிர் வார்டில் புகுந்து நோயாளியிடம் அத்துமீறிய இளைஞர் கைது!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மகளிர் வார்டில் புகுந்து நோயாளியிடம் அத்துமீறிய இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மதுபோதையில் உறங்கி கொண்டிருந்த ...

செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த செவிலியர்கள்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக செல்போன் டார்ச் வெளிச்சத்தில் ரயில்வே ஊழியருக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த ...

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெண்டிலேட்டர் செயலிழப்பு – நோயாளி உயிரிழப்பு!

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகள் செயலிழந்ததில், நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த ...