காட்டூர் ஏரியை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- திரைப்பட இயக்குநர் கோபி நைனார்
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே காட்டூர் ஏரியை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறம் திரைப்பட இயக்குநர் கோபி நைனார் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களை ...