பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பதக்கம் பெறும்போது, திடீரென அவரது காலில் விழுந்து மாணவி ஆசி பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சென்னை ...
