கேரளாவில் பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பேத்தி!
கேரளாவில் பிறந்தநாள் கொண்டாடிய பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பேத்தியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். துபாயில் எமிரேட்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் சைனாப் ரோஷ்னா என்பவர், பிறந்தநாள் கொண்டாடும் தனது பாட்டிக்குப் ...