சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிரமிக்க வைக்கும் உயரத்தில் அமையும் மெட்ரோ ரயில் வழித்தடம்!
சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிரமிக்க வைக்கும் உயரத்தில் அமையவுள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தின் கிராபிக்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தியாவின் முதல் பிளை ஓவர் பாலம் ...