ஆன்மீகத்தில் மூழ்கிய தத்துவ ஞானி பிரதமர் மோடி – ராஜாஜியின் கொள்ளுப்பேரன் புகழாரம்!
அயோத்தியில் ஸ்ரீராமர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது. ஸ்ரீராமர் திருக்கோவிலை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்க ...