காணும் பொங்கல் : சென்னையில் குற்ற சம்பவங்கள் நிகழவில்லை என காவல் துறை தகவல்!
காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது, சென்னை பெருநகரில் எந்த ஒரு குற்ற சம்பவங்களும் நிகழவில்லை என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது. காணும் பொங்கலை கொண்டாட நேற்று ...