வாகன பதிவு எண் பலகையில் ஸ்டிக்கர் : அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை!
வாகன பதிவெண் பலகையில் விதிமுறைகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் மே.2-ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தனியார் வாகனங்களின் வாகன பதிவெண் ...