பசுமை ஹைட்ரஜன் திட்டம்! – ஐந்து ஆண்டுகளில் ரூ.80,000 கோடி முதலீடு!
பசுமை ஹைட்ரஜன் திட்டங்களை மேம்படுத்துவதற்காக மகாராஷ்டிர அரசுடன், பசுமை எரிசக்தி நிறுவனம் (என்ஜிஇஎல்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஐந்து ஆண்டுகளில் ரூ.80,000 கோடி முதலீடு எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ...