மருத்துவர்கள் தினத்தை ஒட்டி தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து!
மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, பாஜக மூத்த தலைவரும், மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமுதாயத்தின் நலனுக்காக தங்களை அர்ப்பணிக் கொண்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் தனது வாழ்த்துகளை ...