வேலூர் கணினி மையத்துக்குள் நுழைந்து அலுவலர்களை மிரட்டிய திமுகவினர்!
வேலூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கணினி மையத்துக்குள் நுழைந்து அலுவலர்களை பணி செய்யவிடாமல் திமுகவினர் மிரட்டியது சலசலப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி ...