குரூப் 4 தேர்வில் குளறுபடி : மறு தேர்வு நடத்த டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதால் மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என பாமக நிறுவனநர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ...