2025 ஜனவரி 4-இல் குரூப் 5-A தேர்வு – தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!
குரூப் 5A தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 35 காலி பணியிடங்களுக்கு குரூப் 5A தேர்வு நடைபெறவுள்ளதாகவும், தேர்வுக்கு இன்று ...