வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆஸி.யில் இந்தியர்கள் குறிவைக்கப்படுவது ஏன்?
ஆஸ்திரேலியா முழுவதும் நடத்தப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்தியர்கள் அதிகளவில் குறிவைக்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் ...