இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட்!!
வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இஸ்ரோ சார்பில்இன்சாட் வகையிலான ...