ஜிஎஸ்டி-யில்அனைவருக்கும் பயன்! – நிர்மலா சீதாராமன்
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பட்ஜெட்டில் அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி-யில் மத்திய ...