நகைக்கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை!
கோவையில் உள்ள பிரபல நகைக்கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி கடைவீதியில் பிரபு என்பவருக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வரிஏய்ப்பு ...