ஜிஎஸ்டி சீர் திருத்தம் உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டை ஊக்குவிக்கும் : Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, இந்திய பொருளாதாரம் குறித்து மோசமாக பேசிய டிரம்ப்பின் கருத்தைச் சுட்டிக்காட்டி Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 56ஆவது ...