ஜிஎஸ்டி சீர்திருத்தம் – நிர்மலா சீதாராமன் உறுதி!
சாமானியர்கள், சிறு-குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். ...