போடப்பட்டு ஒரு மாதத்தில் மிக மோசமான ஜிஎஸ்டி சாலை – வாகன ஓட்டிகள் வேதனை!
பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயல் செல்லும் ஜிஎஸ்டி சாலை போடப்பட்டு ஒரு மாதத்திலேயே மிக மோசமான நிலையில் உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் ...
