பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜி.டி 4 கார் பந்தய போட்டி : நடிகர் அஜித் அணி 2-வது இடம்பிடித்து அசத்தல்!
பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜி.டி 4 கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்குமார் அணி இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. துபாய், இத்தாலி, ஸ்பெயின் என பல நாடுகளில் ...