கூடலூர் : உயிரிழந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உயிரிழந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்தில் உடல்நிலை ...