ரூ. 780 கோடி வாடகை நிலுவைத்தொகை – கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்த வருவாய்த்துறை அதிகாரிகள்!
780 கோடி ரூபாய் வாடகை நிலுவைத்தொகையை செலுத்தாத விவகாரத்தில் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 160 ஏக்கர் 86 செண்ட் ...