இந்தியாவில் முதல் டெஸ்லா சைபர்டிரக் வாங்கிய குஜராத் வைர வியாபாரி!
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் லாவ்ஜி டாலியா தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். காரணம், அவர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் மிக அரிதான தயாரிப்பான ஃபவுண்டேஷன் சீரிஸ் ...