குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!
குஜராத் மாநிலம், பாலிதானாவில் நடைபாதையில் சுற்றித்திரிந்த பெண் சிங்கமொன்று மனிதர்களைச் சீண்டாமல் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. குஜராத்தின் பாலிதானா நகருக்கு அருகில் ஜைனர்களின் புனித ஸ்தலமான ...
