குஜராத் : நீர் சுத்திகரிப்பு ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!
குஜராத்திலுள்ள நீர் சுத்திகரிப்பு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. பாருச் பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் திடீர் தீ ...