ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் உடனான நட்புறவில் தொடரும் வளர்ச்சி : பிரதமர் மோடி பெருமிதம்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது : பிப்ரவரி ...