குஜராத் : ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!
குஜராத் மாநிலம் பருச்சில் தனியாருக்குச் சொந்தமான ரசாயன ஆலையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. பருச் மாவட்டம் பனோலியில் உள்ள சங்க்வி ஆர்கானிக்ஸ் என்ற தனியார் ரசாயன ஆலையில் திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. ...