Gujarat: Massive fire breaks out at wooden furniture factory! - Tamil Janam TV

Tag: Gujarat: Massive fire breaks out at wooden furniture factory!

குஜராத் : மர சாமான் ஆலையில் பயங்கர தீ விபத்து!

குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மர பொருட்கள் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காந்திதாம் பச்சாவ் நெடுஞ்சாலையில் உள்ள மர பொருட்கள் ஆலையில் திடீரென தீ பற்றியது. தீ மளமளவெனப் பரவி மர ...