குஜராத் : சாலைகளில் தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் கடும் அவதி!
குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் சாலையில் பெருக்கெடுத்த மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் வல்சாத் நகரில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. குடியிருப்புகளை ...