இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா : குஜராத்தில் தொடங்க உள்ளது !
ஜனவரி 10 ஆம் தேதி காந்திநகரில் நடைபெறவுள்ள குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலாத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்படும் என்ற தகவல் ...