குஜராத் : மழைநீர் புகுந்ததால் சாலையில் பழுதாகி நின்ற வாகனங்கள்!
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் புகுந்து வாகனங்கள் பழுதாகி நின்றதால், அவற்றைப் பயணிகள் உதவியுடன் ...