குஜராத்தில் நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி!
குஜராத் மாநிலம் பொய்ச்சா பகுதியில், நர்மதை நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். சூரத் மற்றும் வதோதராவில் இருந்து நர்மதா மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற குழுவினர், பொய்ச்சாவில் நர்மதை நதியில் நேற்று நீராடிக் கொண்டிருந்தனர். ...