சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மேற்கூரை இடிந்த விபத்து – இளைஞர் பலி!
சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் பால்கனி மேற்கூரை இடிந்து விழுந்ததில் இளைஞர் உயிரிழந்தார். ஸ்ரீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த குலாப், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ...