பணம் கேட்டு மிரட்டிய விசிக பிரமுகர் மீது குண்டாஸ்!
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பணம் கேட்டு மிரட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்க் குண்டர் சட்டத்தின் கீழ்ச் சிறையில் அடைக்கப்பட்டார். விசிகத் தலைவர் திருமாவளவனின் ...