முத்துராமலிங்க தேவர் குரு பூஜை – குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்டோர் மரியாதை!
முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் மற்றும் குரு பூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணை தலைவர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ...
