Gurugram traffic police - Tamil Janam TV

Tag: Gurugram traffic police

ஆம்பூலன்சுகளுக்கு வழிவிடாவிட்டால் ரூ. 10,000 அபராதம்!

அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ...