Gurupuja festival - Tamil Janam TV

Tag: Gurupuja festival

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா – பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவையொட்டி திரளான மக்கள் பொங்கல் வைத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி ...