ஜிவி பிரகாஷ், சைந்தவி, விவாகரத்து கோரி மனுத்தாக்கல்!
சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் மனுத்தாக்கல் செய்தனர். பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷூக்கும், பாடகி சைந்தவிக்கும் 2013ஆம் ஆண்டு ...