ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை : வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்!
ஞானவாபி மசூதி தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை வாரணாசியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோவில் ...