ஜிம் பயிற்சியாளர் கொலை: 4 பேர் கைது!
புதுச்சேரியில் ஜிம் பயிற்சியாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளரான இவர், மூர்த்தி என்பவருடன் ...