H 130 ஹெலிகாப்டர் தயாரிப்பு பணி : மத்திய அமைச்சர் அறிவிப்பு!
ஹெச் 130 ஹெலிகாப்டரின் உடற்பகுதியை மகேந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ், ஏர்பஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு அறிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இந்த தகவலைத் தெரிவித்தார். ...