H-1B விசாவில் லாட்டரி நடைமுறை இனி ரத்து : அதிக பாதிப்புகளை சந்திக்கவுள்ள இந்திய ஊழியர்கள்!
H-1B விசா கட்டண உயர்வு இந்திய ஊழியர்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில், H 1B விசா நடைமுறையில் மேலும் ஒரு முக்கிய மாற்றத்தை ட்ரம்ப் கொண்டுவந்துள்ளார். அது ...
