திரௌபதி பட இயக்குனர் மோகன் கைது – தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கண்டனம்!
திரௌபதி பட இயக்குனர் மோகன் கைது செய்யப்பட்டிருக்கும் விதம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது என பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...