தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்கு எச். ராஜா கடும் கண்டனம்!
டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் நடத்த சென்ற தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ...