தாம்பரம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி!
சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் ஸ்மார்ட் இந்தியியா ஹேக்கத்தான் ...
