ஹத்ராஸ் சம்பவம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி ...