குஜராத்தில் சூறாவளிக் காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை! – 80-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!
குஜராத் மாநிலம் டாங் மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததில் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. குஜராத் மாநிலம் டாங், வால்சத் மாவட்டஙகளில் சூறாவளிக் காற்றுடன் ...