தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பேராசிரியரா? – முதல்வருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை கேள்வி!
திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பேராசிரியர் பங்கேற்றிருப்பது குறித்து காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை ...
